பேங்க் ஆஃப் பரோடா, சில்லறை வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் இணைக்கிறது வட்டி விகித குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு
அளிக்க புதிய வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ( Bank of Baroda). இது, பாரத் ரிசர்வ் வங…