கோடீஸ்வரர் ஆக உதவும் ‘ எஸ் . ஐ . பி ’! கோடீஸ்வரர் ஆகவேண்டும் எனப் பெரும்பாலோர் ஆசைப்படுகிறார்கள் . அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமில்லை . மியூச்சுவல் ஃபண்ட் மூலம் ‘ சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் ’ என்கிற எஸ் . ஐ . பி முறையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை நீண்ட காலத்துக்கு முதலீடு