நரேந்திர மோடி புதிய அமைச்சரவை பட்டியல் : 55 அமைச்சர்கள் முழு விவரம் திரு. நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமராக பதவியேற்றார் . அவருடன் சேர்ந்து கேபினட் அமைச்சர்களும் பதவி ஏற்றனர் . இந்நிலையில் , பு திய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பட்டியல் 1. பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் பொ…