ரியல் எஸ்டேட் முதலீட்டில் 2019 ஆம் ஆண்டில் ஆசிய பசிபிக் அளவில் முதல் இந்திய நகரமாகவும் முதல் பத்து இடங்களில் ஒன்றாகவும் பெங்களூரு திகழ்கிறது - பெங்களூரு நகரில் 2017-18 ஆம் நிதி ஆண்டில் செய்யப்பட்ட மொத்த ரியல் எஸ்டேட் முதலீடு கிட்டத்தட்ட 80 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இது 20…