ஆர்.பி.ஐ எச்சரிக்கும் செயலி : இதை பயன்படுத்தாதீங்க … பணம் திருடப்படலாம் ! அண்மையில் பாரத ரிசர்வ் வங்கி ‘Any desk’ என்ற மொபைல் செயலி பற்றி எச்சரிக்கை செய்திருந்தது . UPI மூலம் இந்த ஆப் நம் பணத்தைத் திருடுகிறது என்பதே அந்த எச்சரிக்கை . அதைத் தொடர்ந்து2019 மார்ச் மாதம் UPI பேமென்ட்களுக்கு பொறுப்பான NCPI…