மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட்: புதிய பங்கு வெளியீடு ஏப்ரல் 03, 2019- ல் ஆரம்பம், ஏப்ரல் 05, 2019- ல் நிறைவு விலைப்பட்டை : ரூ. . 877 முதல் ரூ. 880 இந்தியாவின் முன்னணி நோய்கண்டறியும் ( diagnostics ) நிறுவனங்களில் ஒன்றாக மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் (Metropolis Healthcare Limited (“ …