அப்போலோ முனீச் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி விரிவாக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே வகை I அல்லது வகை II நீரிழிவு அல்லது / முன்கூட்டியே கண்டறியப்பட்டவர்களுக்கானது . (type I or type II diabetes or /prediabetes) இன்சுலின் எடுத்துக் கொள்ளும் நீரிழிவு நோயாளிகளும் இந்தத் திட்டத்தை பெற முடியும் .