கடன் பத்திர ஃ பண்டு களில் முதலீடு, கூடுதல் கவனம் தேவை..! திரு. மீ . கண்ணன், முதலீட்டு ஆலோசகர் http://radhaconsultancy.blogspot.in/ சந்தையில்சரிவு அண்மைக் காலத்தி இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் 38090 (1…