மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் புதிய பங்குச் சார்ந்த ஃபண்ட் ‘மஹிந்திரா ரூரல் பாரத் அண்ட் கன்சம்ஷன் யோஜனா’ அறிமுகம் நீண்ட காலத்தில் மூலதன அதிகரிப்பை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்காக விவசாய பண்ணை, ஊரக உள்கட்டமைப்பு, நுகர்வு மற்றும் நிதிச் சேவைகள் அடங்கிய கிராமப்புற இந்தியாவை…