மொத்த செலவு விகிதம் குறைப்பு : மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு லாபம் ? திரு . மீ . கண்ணன் , மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர் , Radhaconsultancy.blogspot.in இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் செபி (SEBI) அமைப்பு அண்மையில் மியூச்சுவல் ஃபண்ட்களின் மொத்த செலவு விகிதத்தை (Total Expense…