டிரான்ஸ்யூனியன் சிபில் - சிட்பி எம்எஸ்எம்இ பல்ஸ் காலாண்டு அறிக்கை - கடன் வளர்ச்சியில் விரைவான மீட்சி · எம்எஸ்எம்இ கடன் வழங்குவதில் டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தீர்வு காணுதல் மூலம் வேகமான மீட்சி மேம்பட்டுள்ளது சென்னை , செப்டம்பர்