டிரான்ஸ்யூனியன் சிபில் ஆய்வு முடிவு: அதிக இடர்பாடு கொண்ட மற்றும் அழுத்தப்பட்ட கடன்கள் தொடர்ந்து இரு காலாண்டுகளாக குறைந்து வருகிறது. மொத்த வாராக் கடன் ரூ. 3.1 லட்சம் கோடி அதிகரிக்கும். காரணம், பொருளாதாரச் சரிவு அதிகரிப்பு அல்ல, ‘அங்கீகாரம்” மும்பை, ஆகஸ்ட் 2018 – டிரான்ஸ்யூனியன் …