எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ்: ஜூன் 30, 2018 உடன் முடிந்த காலாண்டின் நிதி நிலை செயல்பாடுகள் • பங்கு மூலதனம் மீதான வருமானம், 2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 18.45% ஆக உள்ளது. • 2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் ரூ. 538 கோடியாக ஆக உள்ளது . இது, 2017-18 ஆம…