லஷ்மி விலாஸ் பேங்க் - 2018 , ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டுக்கான நிதி நிலை முக்கிய நிதி நிலை முடிவுகள் : ü வங்கியின் மொத்த வணிகம் ரூ. 5,888 கோடி அதிகரித்துள்ளது. அதாவது ரூ . 52,712 கோடியிலிருந்து ரூ. 58,600 கோடியாக அதிகரித்துள்ளது. இது 11.17 % அதிகரிப்பு.