தமிழகத்தில் சுய உதவி குழு - வங்கி இணைப்பு திட்டத்தின் மூலம் ஐசிஐசிஐ வங்கி 17 லட்சம் பெண்களுக்கு உதவி செய்து புதிய மைல்கல்லை கடந்துள்ளது இந்த திட்டத்தின் மூலம் ஐசிஐசிஐ வங்கி 1.3 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ .4,300 கோடியை கடனாக வழங்கியுள்ளது சுய உதவி குழு - வங்கி இணைப்பு திட்டத்தின் மூலம்