இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வங்கியின் இழப்பு என்பது செயல்பாடுகள் மூலம் வந்தது அல்ல. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு மூலம் வந்தது. மார்ச் 31, 2018 உடன் முடிந்த காலாண்டின் நிதி நிலை செயல்பாடுகள்..! • வங்கியின் மொத்த வணிகம், மார்ச் 31, 2018 நிலவரப்படி ரூ. 3,67,831 கோடியாக உள்ளது. இது, மார்…