பணத்தின் குணம் தெரியுமா?. பணத்திற்குக் கடல் நீரின் குணம் உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகரிக்கும். - ஷோப்பன் ஹொபர்
RxT - A Financial Health Clinic நிறுவனத்தின் முதல் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக, "தொழில் பழகுவோம்" ...