எல்&டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் மார்ச் 31, 2018 உடன் முடிந்த காலாண்டு மற்றும் நிதி ஆ ண்டுக்கான நிதி நிலை செயல்பாடுகள் ஒட்டு மொத்த நிகர லாபம் 2017-18- ல் ரூ . 1459 கோடி – ஆண்டு கணக்கில் 40% வளர்ச்சி ஒட்டு மொத்த நிகர லாபம் 2017-18, 4- ம் காலாண்டில் ரூ . 406 கோடி – ஆண்டு கணக்கில் 28% வ…