Index Funds இண்டெக்ஸ் ஃபண்டுகளில் கவனிக்க வேண்டிய 3 முக்கிய அம்சங்கள்..! சொக்கலிங்கம் பழனியப்பன், பிரகலா வெல்த்மேனேஜ்மென்ட் * கட்டணங்கள் நுழைவுக் கட்டணம் பொதுவாக எந்த மியூச்சுவல் ஃபண்ட்க்கும் இப்போது இந்தியாவில் இல்லை. வெளியேறும் கட்டணம் : சில இண்டெக்ஸ் ஃபண்டுகளில் இல்லை; சில ஃ…