மியூச்சுவல் ஃபண்ட் ஒரு நாள் கட்டண பயிற்சி வகுப்பு சேலத்தில் ஏப்ரல் 22, 2018 பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு ஒர் அருமையான முதலீட்டுச் சாதனமாக இருப்பது மியூச்சுவல் ஃபண்ட். மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்து நம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும…