வங்கிகளுக்கு ரூ. 88,000 கோடி வழங்கும் மத்திய அரசு...! பொதுத் துறை வங்கிகளுக்கு நிகர வாராக் கடன் பிரச்னையாக இருந்து வருகிறது. வங்கிகள் நிகர வாராக் கடனைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளன. இந்நிலையில் மத்திய அரசு, வரும் 2018-19 ஆம் நிதி ஆண்டில் 20 பொதுத் துறை வங்கிகளுக்…