எந்த முதலீட்டில் என்ன வருமானம் கிடைக்கும் என புரியும்படியாக விளக்க முடியுமா? - ரேணுகா தேவி, மதுரை. பதில் + நிதி சாணக்கியன் கீழே காணும் அட்டவணையில் உங்களுக்கான பதில் இருக்கிறது. தோழிகள் பெயர் மொத்த முதலீடு ரூ . வட்டி / வருமானம் (%) முதலீட்டு பெருக்கம் ரூ . கமலா 12,000 (உண்டியல்) - 12,0…