இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் சேர்ந்துள்ள மொத்த இழப்புகளுக்கு , பங்கு பிரீமியத் தொகையை ஈடு செய்தல் ..! இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பங்கு பிரீமியத் தொகை கணக்கில் ( Share Premium Account ), 31.03.2017 நிலவரப்படி ரூ . 7650.06 கோடி உள்ளது . வங்க…