பணம் சம்பாதிப்பது செல வழிக்கதான். ஆனாலும்..! பணம் சம்பாதிப்பது செல வழிக்கதான். . ஆனாலும் எந்த ஒரு பொருளையும் தேவை இருந்தால் மட்டும் வாங்குங்கள் . சமீப காலமாக நம்மவர்கள் அதிக மாக உணவு விடுதிகளுக்கு போய் சாப்பிடுதல் , ஷாப்பிங் மால்கள் மற்றும் பொழுதுபோக்கும் இடங்களில் தேவையற்ற செலவுக…