யூடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் - அனைத்து காலத்துக்கும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் யூடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் ( UTI Dynamic Bond Fund) அனைத்து காலத்துக்கும் ஏற்ற நெகிழ்ச்சி தன்மையுடன் கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்ட் . இந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவை ( portfolio) வட்டி விகித ஏற்ற இறக்கத…