உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் 10 அம்சங்கள்! சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், W msplanners.com 1. ஒரு விதையைப் பெட்டிக்குள் அடைத்து வைத்தால், எத்தனை ஆண்டுகளானாலும் அது விதையாகவே இருக்கும். அதையே மண்ணில் விதைக்கும்போதுதான் அது செடியாக, மரமாக வளர்ந்து பயனளிக்கும். அதுபோலத்தான் நம்முடைய ப…