ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு வேறுபாடு ஆயுள் காப்பீடு (Life Insurance) ஒருவரின் இறப்புக்கான இழப்பீடு விபத்துக் காப்பீடு (Accident Insurance) ஒருவருக்கு விபத்தினாலான இறப்பு அல்லது, விபத்தினால் ஏற்படும் ஊனத்துக்கான இழப்பீடு. மருத்துவக் காப்பீடு …