லிக்விட் ஃபண்டில் எவ்வளவு நேரத்திற்குள் பணம் எடுக்க முடியும்? கண்ணன், நெல்லை பதில் + நிதி சாணக்கியன் பதில்: ஏடிஎம் கார்ட் வசதி உள்ள திட்டத்தில் (உதாரணத்துக்கு ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்), கார்ட் மூலம் முதலீட்டு தொகையில் பாதியை தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலா…