இந்தியாவில் குறு , சிறு , நடுத்தர நிறுவனங்களுக்கான கடனை பாதிக்கும் போக்குகள் ..! திரு . ஏ . சங்கர் , லஷ்மி விலாஸ் பேங்க் இந்தியாவில் சிறு , நடுத்தர நிறுவனங்களுக்கான தொகுப்புகள் (SME clusters), 180 மாவட்டங்களில் 388 இடங்களில் இருக்கின்றன . இவை நாட்டின் தொழில் உற்பத்தியில் ( industrial output ) 40 ச…