மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆயுள் காப்பீடு ஏஜென்ட்கள் எண்ணிக்கை வீழ்ச்சி

ஆயுள் காப்பீடு ஏஜென்ட்கள் எண்ணிக்கை வீழ்ச்சி
ஆயுள் காப்பீடு ஏஜென்ட்கள்  எண்ணிக்கை வீழ்ச்சி பொது மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்பட்டு உள்ளதால், எண்டோமென்ட் பாலிசிகளுக்கு டிமாண்ட் குறைந்திருக்கிறது. இதனால், இந்த வகை பாலிசிகளை எடுப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. விளைவு,  ஆயுள் காப்பீடு ஏஜென்ட்கள்  எண்ணிக்கை வீழ்ச்சி
Share:

மத்திய பட்ஜெட் 2017-18 – அடிப்படை வருமான வரி விலக்கு எவ்வளவு?

 மத்திய பட்ஜெட் 2017-18 – அடிப்படை வருமான வரி விலக்கு எவ்வளவு?
மத்திய பட்ஜெட் 2017-18 – அடிப்படை வருமான வரி விலக்கு எவ்வளவு ? வருமான வரி பொதுப் பிரிவினர் ( ஆண் / பெண் 60 வயதுக்குள் ) மூத்தக் குடிமக்கள் (60 -80 வயது ) மிகவும் மூத்தக் குடிமக்கள் (80 வயதுக்கு மேல் ) அடிப்படை வருமான வரி விலக்கு ரூ . 2,50,000
Share:

பங்குச் சந்தையில் களமிறங்குவது எப்படி ?

 பங்குச் சந்தையில் களமிறங்குவது எப்படி ?
திரு. தி. ரா. அருள்ராஜன் முதலீட்டு ஆலோசகர் , A rulrajhan.in பங்கு ச் சந்தையும் ( ஸ்டாக் எக்ஸ்சேஞ் ) மற்ற சந்தைகள் போல்தான். எப்படி காய்கறி சந்தைகள் , தானிய சந்தைகள் இயங்குகிற தோ , அதைப்போல்தான் பங்கு சந்தையும் இயங்குகிறது. சந்தை என்றாலே வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் வசதி பண…
Share:

பங்குச் சந்தை, செல்வந்தர்கள், அதிகம் படித்த புத்திசாலிகளுக்கு மட்டும்தானா?

பங்குச் சந்தை,  செல்வந்தர்கள், அதிகம் படித்த புத்திசாலிகளுக்கு மட்டும்தானா?
பங்கு ச் சந்தை , செல்வந்தர்கள் , அதிகம் படித்த புத்திசாலிகளுக்கு மட்டு ம்தானா? திரு. தி. ரா. அருள்ராஜன் , முதலீட்டு ஆலோசகர், A rulrajhan.in பங்கு ச் சந்தை என்பது , செல்வந்தர்கள் மற்றும் அதிகம் படித்த புத்திசாலிகள் மட்டுமே பங்கு கொள்ள முடியும் என்ற மாயை நம்மிடம் உள்ளது. பங்கு ச் சந்தையி…
Share:

மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்! சென்னை கட்டண வகுப்பு தாம்பரத்தில்... நவம்பர் 12, 2017

மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்! சென்னை  கட்டண வகுப்பு தாம்பரத்தில்... நவம்பர் 12, 2017
மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்! சென்னை  கட்டண வகுப்பு தாம்பரத்தில்...  நவம்பர் 12, 2017 பயிற்சியாளர்  திரு. சொக்கலிங்கம் பழனியப்பன்,  பிரகலா வெல்த் மேனேஜ்மென்ட் சென்னை
Share:

மியூச்சுவல் ஃபண்ட் செல்வம் சேர்க்கும் செயல்திட்டம்! - சென்னை தாம்பரத்தில் நவம்பர் 11, 2017

மியூச்சுவல் ஃபண்ட்   செல்வம் சேர்க்கும் செயல்திட்டம்! - சென்னை தாம்பரத்தில் நவம்பர் 11, 2017
மியூச்சுவல் ஃபண்ட்  செல்வம் சேர்க்கும் செயல்திட்டம்! - சென்னை தாம்பரத்தில் நவம்பர் 11, 2017 சிறப்பரை சொக்கலிங்கம் பழனியப்பன் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 வரை  அனுமதி இலவசம்
Share:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....