Mutual Fund Folios தினசரி 27,000 மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகள் தொடக்கம்.. நடப்பு 2017 ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில் 50 லட்சம் புதிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகள் (ஃபோலியோக்கள்) தொடங்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 27,000 கணக்குகள் தொ…