எஸ்ஸார் எனர்ஜி மற்றும் ஆயில் பிட்கோ , எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தை ரோஸ்நெஃப்ட் மற்றும் டிராபிகிரா - யூசிபி கூட்டமைப்பு நிறுவனங்களுக்கு 12.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வெற்றிகரமாக விற்பனை செய்துள்ளன . * இந்தப் பரிவர்த்தனை , இது வரைக்கும் இல்லாத அளவுக்கு ரஷ்யாவின் மிகப் பெரிய வெளிநாட்டு முதலீடு ( foreign inv…