Bull Market பங்கு முதலீடு - கலைச் சொற்கள் காளை சந்தை
பங்கு முதலீடு கலைச் சொற்கள்
Terms - Share Trading - Bull Market
காளையின் இயற்கை குணம், எதையும் மேலே உதறி தள்ளுவது.
அந்த அர்த்தத்தில் மேலே செல்லும் சந்தையை காளை சந்தை என்கிறார்கள்.
ஆங்கிலத்தில் Bull Market