BITCOIN பிட்காய்னில் முதலீடு செய்திருக்கிறீர்களா? Adventures with #BITCOIN திரு. அதிஷா விணோ முகநூல் பதிவிலிருந்து இரண்டு நாட்களாக இருபதுக்கும் அதிகமான நண்பர்கள் ``பிட்காய்னில் இன்வெஸ்ட் பண்ணனும்'' என துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் மீடியா ஹைப், பத்தாண்…