RETAIL INVESTOR DAY NOVEMBER 3 சிறு முதலீட்டாளர் நாள் நவம்பர் 3 தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) நவம்பர் 3 ஆம் தேதியை சிறு முதலீட்டாளர் தினம் ஆக கொண்டாட முடிவு செய்துள்ளது. இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 3, 1994 அன்று உலகின் முதல் டீமேட் கணக்குகளை கொண்ட பங்குச் சந்தை …