ஜீரோதா டீமேட் கணக்கு தொடங்குதல் பங்குகளில் முதலீடு செய்ய என்ன தேவை ? டீமேட் கணக்கு தேவை. இதனை தொடங்க இந்தியாவில் வசிப்பவர்களுக்கு : 1) பான் (PAN) அட்டை 2) ஆதார் அட்டை 3) வங்கி கணக்கு ( இண்டர்நெட் பேங்கிங் வசதியுடன்) 4) மேலுள்ள மூவற்றுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் 5) இ - மெயில் முகவரி 6) கணக்கு ஆரம்பி…