அடி உதவினால் போல அண்ணன் தம்பி உதாவத அக்கால அடிகள் லிஸ்ட்! இன்னிக்கு இருக்கர சின்ன பசங்களுக்கு எங்க காலத்தில எதுக்கெல்லாம் நாங்க அடி வாங்கி இருக்கோம்னு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆச்சு என்பதுதான் இங்க மேட்டர். 1. அடி வாங்கி ரொம்ப…