கலைச் சொற்கள் - ரியல் எஸ்டேட்
Building Estimation
கட்டட மதிப்பீடு
புதிதாக வீடு கட்டுவதாக இருந்தால் அதற்கான செலவு விவரங்களை விலாவாரியாக பொறியாளர் (என்ஜினியர்) தரும் அறிக்கை.
ஏற்கனவே, கட்டிய வீடு என்றால் அதனை மதிப்பீட்டு பொறியாளர் தரும் அறிக்கை.
வீட்டுக் கடன் வாங்க, இந்த மத…