ஃப்ளாட் வாங்கப் போறீங்களா? 5 முக்கிய செக் லிஸ்ட் அடுக்குமாடிக் குடியிருப்பின் (ஃபிளாட்) விலையானது அது அமைந்திருக்கும் இடம், அதிலுள்ள வசதிகள் (சிறுவர் விளையாட்டுப் பூங்கா, பார்ட்டி ஹால், பாதுகாப்பு, தோட்டம், மின் ஏணி (லிஃப்ட்), குடிநீர்) பொறுத்து இருக்கும். விலையைத் தவிர்த்த…