விடை: வருமான வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் ( ELSS) க்கு நிதி ஆண்டில் 80 சி பிரிவின் கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ. 1.5 லட்சம் வரைக்கும் வரிச் சேமிப்பு உண்டு. இதர வரிச் சேமிப்பு திட்டங்களுடன் ஒப்பிடும்போது, இதற்குதான் குறைவான லாக் இன் பிரீயட். இதில் கட்டாய முதலீட்டு பூட்டு…