இந்தியாவின் ஒரே பொதுத் துறை ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி, மருத்துவக் காப்பீடு திட்டத்தை எல்.ஐ.சி ஆரோக்கிய ரக்க்ஷா பாலிசி (Arogya Rakshak policy) என்கிற பெயரில் கொண்டுள்ளது.
இந்த பாலிசியில் தனி நபர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து மருத்துவக் காப்பீட்டை பெற…