டி.எஸ்.பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், டி.எஸ்.பி 50 நிஃப்டி இ.டி.எஃப் (DSP 50 Nifty ETF) என்கிற நிஃப்டி 50 குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய வகை பாசிவ் ஃபண்ட் திட்டத்தை வைத்துள்ளது. குரோத் மற்றும் டிவிடெண்ட் என்று இரண்டு வகைகளில் வருமானம் கிடைக்கும். முழுக்க பங்கு சந்தையில்…