கேள்வி: “ஒருவரின் முதலீட்டுக் கலவையில் (Portfolio)கடன் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு எத்தனை சதவிகித தொகை ஒதுக்க வேண்டும்?” அகமது இ மெயில் மூலம் பதில்: திரு. செந்தில்பாபு, சேனல் ஹெட் , ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் “பொதுவாக, 10% முதல் 20% இருக்கலாம். இது ஒருவரின் ரிஸ…