நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘ மத்திய பட்ஜெட்டும் நீங்களும் ..!' என்ற நிகழ்ச்சி , பிப்ரவரி 20 ( ஞாயிற்றுக் கிழமை ) காலை 10.00 - 12.00 மணி வரை நடை பெறவுள்ளது . இதில் நிதி ஆலோசகர் திரு. வ . நாகப்பன் , ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் திரு. எ…