டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை தமிழ் நாட்டில் தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளது அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழைப் பொழிவு இருக்கிறது இந்த பருவ காலத்தில் பல நோய்கள் மக்களிடையே பரவும் அதிலும் குறிப்பாக இன்ஃப்ளூயன்சா…