நல்ல கடன் மதிப்பெண்ணைப் பராமரிப்பதன் மூலம் குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம் முரண்பட்ட தகவல்கள் மற்றும் நல்ல நோக்கத்துடன் கூடிய ஆலோசனைகள் கூட தவறாக மாறக்கூடும். எனவே கடன் மதிப்பெண்கள் (C redit Score - கிரெடிட் ஸ்கோர்) தொடர்பான பல இட்டுக்கதைகள் (M yths ) இருப்பதில் ஆச்சரியம் எதும் இல்லை . இந்த இட்டுக்க…