வெற்றிக்கான முதல் சூத்திரம்
உன்னிடமுள்ள திறமை
எவ்வளவு சிறிதாக
இருந்தாலும்
பயன்படுத்தத் தயங்காதே.
இனிய குரல் கொண்ட
பறவைகள்தான் பாட வேண்டும்
என்றால் காடு அமைதியாகி விடும்.
– ஹென்றி வேன்டேக்.
நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும்.
அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி
nithimuthaleedu@gmail.com