நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் 'உங்கள் முதலீட்டுக் காலமும் மியூச்சுவல் ஃபண்ட் தேர்வும்..!' என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, ஜனவரி 2 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர…