பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் செயல்படும் புதிய கரன்சி (Central bank digital currency - CBDC) ஒன்று ரிசர்வ் வங்கியால் வரும் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது . இதற்கான பணிகளை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் நிலையில் , விரைவில் இதற்கான விதிமுறைகளையும் அறிவிக்கவிருக்கிறது . கிரிப்டோ…