மாதத் தவணை நிறுத்திவைப்பு சம்பந்தமான சந்தேகங்கள்-கேள்வி-பதில் எனது மாதத்தவணை தள்ளுபடி ஆகி உள்ளதா?
இல்லை, மூன்று மாதங்களுக்கு மாதத்தவணை நிறுத்திவைப்பு மட்டுமே தள்ளுபடி அல்ல எனது வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பணம் இந்த மாதம் எடுக்கப்படுமா?
ஆம், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு நி…